1/8
Tamil Quiz Game screenshot 0
Tamil Quiz Game screenshot 1
Tamil Quiz Game screenshot 2
Tamil Quiz Game screenshot 3
Tamil Quiz Game screenshot 4
Tamil Quiz Game screenshot 5
Tamil Quiz Game screenshot 6
Tamil Quiz Game screenshot 7
Tamil Quiz Game Icon

Tamil Quiz Game

Sudhakar Kanakaraj
Trustable Ranking Iconविश्वसनीय
1K+डाउनलोड
9.5MBआकार
Android Version Icon5.1+
एंड्रॉइड संस्करण
27.1(26-03-2022)नवीनतम संस्करण
-
(0 रिव्यू)
Age ratingPEGI-3
डाउनलोड
विवरणरिव्यूसंस्करणजानकारी
1/8

Tamil Quiz Game का विवरण

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.


இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.


இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.


கடிகை வசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.


இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


This is an android app I brought to every one of us to improve our general knowledge in Tamil language in a unique way. The app will present 12 questions in Tamil in each stage, as you answer correctly, you will progress to the next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore.


The app will present all the questions in simple Tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,


1. 60 Secs time

2. Care-A-Friend Option

3. Two by Two to eliminate two options

4. Audience Vote for choosing the correct answer

5. Replacing option for tough questions

6. Result Screen - shows the correct answer

7. Statistics Screen - shows the last five high scores

8. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in Tamil language.


This game will be very useful for the people who are preparing for the competitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS, UPSC preparation, SSC preparation and all kind of other exams preparations for HSC and CBSC board students.


What are you waiting for, we have added nearly 10K questions in Tamil, you will not see the questions are repeating often. Play as much time as you want, and improve your knowledge greatly with this app.

वेबसाइट पर क्लिक करने के लिए साइन अप करें, फिर भी डाउनलोड करने के लिए सभी प्रकार के बारे में जानकारी प्राप्त करने के लिए साइन इन करें। मैं अपने मोबाइल फोन के बारे में बताता हूं। यह सुनिश्चित करने के लिए कि आपके द्वारा उपयोग की जाने वाली फाइलें हैं। यहां पर क्लिक करें और फिर भी क्लिक करें।


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்।


हमारे द्वारा उपयोग की जाने वाली फाइलों के बारे में जानकारी प्राप्त करने के लिए यहां क्लिक किया गया है।


इन्हें प्रकाशित करने के लिए साइन अप करने के लिए यहां क्लिक करें और अधिक जानकारी प्राप्त करने के लिए यहां क्लिक करें और फिर से प्रकाशित किया गया है। अधिक जानकारी प्राप्त करने के लिए यहां क्लिक करें।


इन्हें प्रकाशित करने के लिए यहां क्लिक करें और अधिक जानकारी प्राप्त करने के लिए साइन इन करें।


2/2 से अधिक जानकारी प्राप्त करें: इन्हें डाउनलोड करने के लिए साइन इन करें, डाउनलोड करने के लिए यहां क्लिक करें और इसे डाउनलोड करने के लिए क्लिक करें और अधिक पढ़ें। यह भी उपलब्ध है कि यह एक प्रकार का है। मैं अपने फोन के लिए क्लिक कर रहा हूं।


பிரபலம் மூலம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்।


நேயர்களிடம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்।


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு: கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது।


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்।


कंट्रोल वर्ड


डाउनलोड करने के लिए, फ़ाइल पर क्लिक करें और पढ़ें। यह आपके द्वारा प्रबंधित किया गया था 'चैनल' के लिए साइन अप करें। अधिक जानकारी प्राप्त करने के लिए क्लिक करें और अधिक जानकारी प्राप्त करने के लिए साइन अप करें।


क्या आप जानते हैं? डाउनलोड करने के लिए यहां क्लिक करें। मैं अपने मोबाइल फोन पर क्लिक कर सकते हैं।


इन्हें प्रकाशित करने के लिए साइन अप करने के लिए यहां क्लिक करें। आपके बारे में जानकारी प्राप्त करने के लिए क्लिक करें।


यह एक एंड्रॉइड ऐप है जिसे मैंने तमिल भाषा में अपने सामान्य ज्ञान को एक अद्वितीय तरीके से सुधारने के लिए हम में से प्रत्येक को लाया। ऐप प्रत्येक चरण में तमिल में 12 प्रश्न पेश करेगा, जैसा कि आप सही ढंग से जवाब देते हैं, आप अगले प्रश्न पर प्रगति करेंगे। आपका स्कोर भी बढ़ेगा, जब तक आप 12 वें प्रश्न का सही जवाब देते हैं, तो आपने 1 करोड़ स्कोर किया होगा।


ऐप अंग्रेजी शब्दों के साथ मिश्रित सरल तमिल में सभी प्रश्न प्रस्तुत करेगा, इसलिए इसे पढ़ने और समझना आसान है। ऐप में निम्न विशेषताएं हैं,


1. 60 सेकेंड समय

2. देखभाल-ए-मित्र विकल्प

3. दो विकल्पों को खत्म करने के लिए दो से दो

4. सही उत्तर चुनने के लिए दर्शक वोट दें

5. कठिन प्रश्नों के लिए विकल्प बदलना

6. परिणाम स्क्रीन - सही जवाब दिखाता है

7. सांख्यिकी स्क्रीन - पिछले पांच उच्च स्कोर दिखाता है

8. प्रश्न विषयों में विश्व, क्रिकेट, विज्ञान, सिनेमा, इतिहास, भूगोल, स्थान, भारत, खेल आदि शामिल हैं, सभी तमिल भाषा में हैं।


यह गेम उन लोगों के लिए बहुत उपयोगी होगा जो बैंक परीक्षा, पीओ, क्लर्क, आईपीएस, आईएएस, यूपीएससी तैयारी, एसएससी तैयारी और एचएससी और सीबीएससी बोर्ड के छात्रों के लिए सभी प्रकार की अन्य परीक्षाओं की प्रतिस्पर्धी चुनौतीपूर्ण परीक्षाओं की तैयारी कर रहे हैं।


आप किस चीज की प्रतीक्षा कर रहे हैं, हमने तमिल में लगभग 10 के प्रश्न जोड़े हैं, आप नहीं देख पाएंगे कि प्रश्न अक्सर दोहराए जा रहे हैं। जितना चाहें उतना समय खेलें, और इस ऐप के साथ अपने ज्ञान को काफी सुधारें।


Tamil Quiz Game - Version 27.1

(26-03-2022)
अन्य संस्करण
What's newமேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.

There are no reviews or ratings yet! To leave the first one please

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
अच्छी एप्प की गारंटीइस एप्प ने वायरस, मैलवेयर व अन्य दुर्भावनापूर्ण हमलों के लिए सुरक्षा परीक्षण पास किया और इसमें कोई जोखिम नहीं है।

Tamil Quiz Game - एपीके जानकारी

एपीके संस्करण: 27.1पैकेज: com.whiture.tamil.apps.cp
एंड्रॉयड संगतता: 5.1+ (Lollipop)
डेवलपर:Sudhakar Kanakarajगोपनीयता नीति:http://www.whiture.com/p/privacy-policy-sudhakar-kanakaraj.htmlअनुमतियाँ:9
नाम: Tamil Quiz Gameआकार: 9.5 MBडाउनलोड: 121संस्करण : 27.1जारी करने की तिथि: 2023-03-26 01:55:28न्यूनतम स्क्रीन: SMALLसमर्थित सीपीयू:
पैकेज आईडी: com.whiture.tamil.apps.cpएसएचए1 हस्ताक्षर: 6F:3E:0B:F2:85:9D:A1:1E:F3:09:1F:C8:0D:75:C9:6A:E9:29:07:64डेवलपर (CN): Whiture Incसंस्था (O): स्थानीय (L): देश (C): राज्य/शहर (ST):

Latest Version of Tamil Quiz Game

27.1Trust Icon Versions
26/3/2022
121 डाउनलोड9.5 MB आकार
डाउनलोड

अन्य संस्करण

27Trust Icon Versions
10/3/2022
121 डाउनलोड9 MB आकार
डाउनलोड
22.4Trust Icon Versions
12/7/2021
121 डाउनलोड8.5 MB आकार
डाउनलोड
22.3Trust Icon Versions
29/12/2020
121 डाउनलोड9 MB आकार
डाउनलोड
22.2Trust Icon Versions
19/12/2020
121 डाउनलोड7 MB आकार
डाउनलोड
22.1Trust Icon Versions
6/7/2020
121 डाउनलोड6 MB आकार
डाउनलोड
21Trust Icon Versions
24/2/2020
121 डाउनलोड7.5 MB आकार
डाउनलोड
19Trust Icon Versions
16/12/2017
121 डाउनलोड7 MB आकार
डाउनलोड
16.2Trust Icon Versions
22/9/2017
121 डाउनलोड6 MB आकार
डाउनलोड
15.0Trust Icon Versions
30/6/2017
121 डाउनलोड5 MB आकार
डाउनलोड
appcoins-gift
AppCoins GamesWin even more rewards!
अधिक
Asphalt Legends Unite
Asphalt Legends Unite icon
डाउनलोड
Eternal Evolution
Eternal Evolution icon
डाउनलोड
Marvel Contest of Champions
Marvel Contest of Champions icon
डाउनलोड
Last Day on Earth: Survival
Last Day on Earth: Survival icon
डाउनलोड
Mobile Legends: Bang Bang
Mobile Legends: Bang Bang icon
डाउनलोड
Furies: Last Escape
Furies: Last Escape icon
डाउनलोड
The Ants: Underground Kingdom
The Ants: Underground Kingdom icon
डाउनलोड
Z Day: Hearts of Heroes
Z Day: Hearts of Heroes icon
डाउनलोड
جلسة بلوت - Baloot
جلسة بلوت - Baloot icon
डाउनलोड
Guns of Glory: Lost Island
Guns of Glory: Lost Island icon
डाउनलोड

Apps in the same category

You may also like...